News

பீஸ்ட் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் விபரம் !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் மட்டுமே கூட்டம் வந்தன பின்னர் கூட்டம் குறைய ஆரம்பித்தது. இதற்கு காரணம் படத்தின் மோஷமான திரைக்கதை அதற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் மட்டுமே காரணம்.

தற்போதைய வசூல் நிலவரப்படி முதல் நாள் மட்டும் உலக அளவில் 65 கோடியும் இரண்டாவது நாள் ரூ.32 கோடியும், மூன்றாவது நாள் ரூ.30 கோடியும் நேற்று ரூ.25 கோடியும் வசூல் செய்துள்ளதாம். அதாவது முதல் நான்கு நாட்களில் மட்டும் ரு.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version