Connect with us
 

News

திடீர் திருமணம் செய்து கொண்ட பிகில் பட நடிகை !

Published

on

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மோனிகா ஜான்.

இந்த படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுஷ் ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்தார். அதன் பின்ன விஷ்ணு விஷாலுடன் FIR என்ற படத்தில் நடித்துள்ளார் விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்த நிலையில் ரெபா மோனிகா ஜான் தனது காதலர் ஜோஃபை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நடந்துள்ளது.

தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்களின் திருமணத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.