Connect with us
 

News

கண்களை தானம் செய்த பிகில் பட நடிகை !

Published

on

நடிகை வர்சா பொல்லம்மா 96, செல்பி, மற்றும் பிகில் படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகை வர்சா பொல்லம்மாவின் சொந்த ஊர் பெங்களூரு பட்டதாரியான இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் நடித்து வருகிறார்.

குறிப்பாக இவருக்கு தெலுங்கு படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வருவதாக கூறுகிறார். சினிமா மட்டுமல்லாமல் பொதுச்சேவைகளிலும் வர்சாவுக்கு அதிக ஆர்வம் உள்ளது.

அதன் அடையாளமாக இவரின் கண்களை தற்போது கண் தானம் செய்து இருக்கிறார்.