Connect with us
 

News

இணையத்தை கலக்கி வரும் பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை டீஸர் !

Published

on

நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் புத்தம் புது காலை என்கிற ஆந்தாலஜி படத்தின் மிராக்கில் வெளியாகிவிருந்தது இதை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவிருந்தார்.

இதை தொடர்ந்து தற்போது 777 சார்லி மற்றும் வசந்த முல்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 777 சார்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் நேற்று வசந்த முல்லை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்க தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிவிருக்கும் இப்படத்தை ரமணன் புருஷோத்தம்மன் இயக்கியுள்ளார். க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியானது அதில் பாபி சிம்ஹா நினைவுகளை மறந்து நீரில் விழுந்துகிடக்கும் பாபி சிம்ஹாவுக்கு ஹீரோயின் காஷ்மீரா மித்தம் கொடுத்தவுடன் நினைவு வந்து துரத்துகிறார்.

முற்றிலும் வித்தியாசமான முறையில் வெளியாகிவிருக்கும் இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இப்படம் வசந்த கோகிலா என்ற பெயரில் வெளியாகிவிருக்கிறது டீசர்.