News

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று !

Published

on

இந்தியாவிலும் தற்போது ஒமிக்ரான் பரவல் அதிகமாக ஆரம்பித்து விட்டது. இதனால் மாநில அரசுகள் பல புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான போனி கபூர் மகனுமான அர்ஜூன் கபூருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆப்கராம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். இதில் நடிகர் ஜான் ஆப்ரகாம் கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version