News

மந்திரா பேடியின் கணவர் இன்று அதிகாலை மரணம் !

Published

on

பாலிவுட் நடிகையான மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல். இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இன்ற்று அதிகாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 49. பியார் மெயின், கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் படங்களை இயக்கியவர்.

இவரின் மறவுக்கு பாலிவுட் திரையுலகமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மந்திரா பேடிக்கும் கவுஷல் தம்பதிக்கு வீர் என்ற மகனும் தாரா என்ற மகளும் உள்ளனர்.

Trending

Exit mobile version