Trailer

Buffoon – Official Tamil Trailer !

Published

on

நடிகர் பைபவ் நடித்திருக்கும் புதிய திரைப்படம் Buffoon இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அஷோக் வீரப்பன் கார்த்திக் என்பார் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படபிடிப்புகள் காரைக்கால், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் படபிடிப்புகளை எடுக்கப்பட்டு வந்தன.இந்த திரைப்படத்தில் ஆக்சன், காதல், ட்ராமா போன்ற கதை அம்சங்கலாக எடுக்கப்பட்டு இருக்கிறது.. இதில் வைபவ் ஜோடியாக நடிகை அனகா நடித்துள்ளார். செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version