News

கேப்டன் மில்லர் பட விழாவில் நடந்த அத்துமீறல் – பிரியங்கா மோகன் கொந்தளிப்பு !

Published

on

தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தொகுப்பாளியாக வந்த ஜஸ்வர்யா ரகுபதியிடம் ஒரு வாலிபர் அத்துமீறியதும். அவரை பிடித்து ஐஸ்வர்யா அவனை தர்ம அடி கொடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகை பிரியங்கா மோகன் வீடியோ பதிவில் தன் கண்டத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசும் போது ‘ ஆண்களுக்கும், பெண்களுக்கு சமமான பாதுகாப்பு இருக்க வேண்டும். அனைவரையும் மனித உயிர்களாக முதலில் மதிக்க வேண்டும். நமது வீட்டிலும் அம்மா, சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் நாம் சும்மா இருப்போமா? ஆனால் நாம் மட்டும் இன்னொரு பெண்ணுக்கு தப்பான ஒரு விஷயத்தை செய்யலாமா? அது சரியாகுமா? என்று கொந்தளித்தது உள்ளார்.

 

 

Trending

Exit mobile version