இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தி கோட். இப்படத்திற்கு பின்னர் இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். தற்போது...
தளபதி விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தொழில் நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர் படக்குழு. தளபதி...
விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத...
சினிமாவில் நடிகைகள் தங்களின் பட வாய்ப்பை தக்க வைத்து கொள்ள் கவர்ச்சி மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது வழக்கம். சிலர் நடிகைகள் அதனை மறுப்பதும் உண்டு.இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இந்தி படமொன்றில் முத்தக் காட்சியில்...
வழக்கத்திற்கு மாறான கதைகள் மற்றும் காலத்தைத் தாண்டிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நடிப்பில் கலை தாகத்தைத் தீர்த்துக் கொள்ள விரும்பும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே! திறமையான பான்-இந்திய நடிகராக சித்தார்த், திரைப்படத் துறையில் 21...
இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனியின் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது. காக்கா முட்டை’,’விசாரணை, கொடி,வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம்...
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 51வது படத்தை நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதியுடன் இப்படத்தில்...
பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” என்று ஜி.வி.பிரகாஷ் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்...
மில்லியன் ஸ்டுடியோ புரொடக்ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படம் மே மாதம் வெளியாகிறது. குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை...
சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து சூரி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கருடன். இப்படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனானவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர்...