விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனியின் 12வது தயாரிப்பான ‘ககன மார்கன்’ படத்தின் மூன்றாவது லுக் தற்போது வெளியாகியுள்ளது. புகழ்பெற்ற எடிட்டராக இருந்து இயக்குநராக மாறிய லியோ ஜான் பால் இந்தப்...
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வியாழன் அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. வெளியான நாள் முதல் இப்படம் முற்றிலும் நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. முதல் நாளுக்கு...
Spread Love என்பதை வெறும் வார்த்தைகளாய் மட்டுமின்றி ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைபிடியுங்கள் தனுஷ் – நயன்தாரா பதிலடி. பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள்...
மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ஸின் தொடர்ச்சியான ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் தேசிய விருது...
தளபதி விஜய் நடிக்கும் 69-வது படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இப்படம் தளபதி விஜய் முழு நேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் கடைசி படம். இப்படத்தின் படப்பிடிப்பில்...
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், தங்களது ஏழாவது திரைப்படத்தை அறிவிப்பதில், பெருமை கொள்கிறது. GN அன்புசெழியன் வழங்கும் D55 திரைப்படத்தில், தேசியவிருது நாயகன் தனுஷ் நடிக்கின்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம்,...
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து, எஃப்.ஐ.ஆர்-இல் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பட வாய்ப்பு தருவதாக கூறி...
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். தீபாவளி அன்று வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மறைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்...
முன்னாள் ராணுவ வீரர் எம்.ஏ.பாலா அடுத்து இயக்கும் த்ரில்லர் படத்தில் டாக்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த். டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப்...
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சேகர் கம்முலாவின் ‘குபேரா’ படக்குழு கவர்ச்சிகரமான போஸ்டர் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படத்தின் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்பு முடிந்தவுடன், நவம்பர்...