லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா...
கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி படத்தை அடுத்து ரஜினிகாந்தை வைத்து பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் இதன் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற அதிகார்பபூர்வ தகவல் அறிக்கை...
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள். இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி...
தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும்...
இயக்குநர் செல்வராகவன் சூர்யா இணையும் திரைப்படதிற்கு என்.ஜி.கே என்று பெயர் சூட்டப்பட்டது. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற சினிமா வேலைநிறுத்ததால் இதன் படப்பிடிப்பு ஆரம்பிப்பதில்...
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இது தளபதியின் 62படமாகும். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இவர்களுடன் குணச்சித்திர நடிகர் ராதாரவி , பழ.கருப்பையா...
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்குஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும்புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில்தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ்சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையருக்கான விவரம் விரைவில்அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தயாரிப்பு – C.R.மனோஜ் குமார் – RA Studios கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன் இசை – டர்புகா சிவா பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பு – நாகூரான் கலை – ராமு சண்டைப்பயிற்சி – தினேஷ் சுப்பராயன் மக்கள் தொடர்பு – நிகில்
இந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட...
ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ...
கவுதம் மேனன் மற்றும் விக்ரமை வைத்து இயக்கம் திரைப்படம் துருவ நட்ச்சத்திரம். இந்த ஆண்டு மிகப்பெரிய வெளியீடுகளில் இந்த படமும் ஒன்றாக இருக்கிறது. ரிட்டு வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், பார்த்திபன் மற்றும் திவ்யதர்ஷினி...