கலாபிரபு… தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளியாகவே இருந்திருக்கலாம். ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார். படம் நாளை வெளியாகிறது....
ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான பாடகர்கள் அறிமுகமாகும் தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பது எந்த ஒரு இளம் பிண்ணனி பாடகருக்கு சவாலான காரியமே. தமிழ் சினிமாவின் அடுத்த சிறந்த பாடகியாக வேண்டும் என்ற...
உற்சாகமூட்டும் , இளைஞர்களை கவரும் காதல் படங்களுக்கு என்றுமே மவுசு உண்டு. அந்த வகையில் 2 மூவி buffs என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், தில்லுக்கு துட்டு வெற்றி படத்தை இயக்கிய ராம் பாலா இயக்கத்தில்,கயல் சந்திரன்...
தனது வாழ்நாள் கனவே தொழிலாக அமைவது எல்லோர்க்கும் நடக்காத ஒரு நிகழ்வு. ஆஸ்கார் விருது வென்று நமது தேசத்தையே பெருமை கொள்ள செய்த பிரபல சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி , ‘ஒரு கதை சொல்லட்டுமா...
இளைஞர் பட்டாளத்தை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதற்கு காரணம் அவர்களின் எதிர்பார்ப்புகளும், ரசனையும் வேறொரு பரிமாணத்தில் இருக்கின்றது என்பது தான். ஆனால் தங்களின் புதுமையான நகைச்சுவை காணொளிகள் மூலம், இளம் ரசிகர்களின்...
பிரேமம் உள்ளிட்ட பல வெற்றி படங்கள் மூலம் மொழி எல்லையை தாண்டி தனது ராஜங்கத்தை விஸ்தரித்து இருக்கும் நிவின் பாலி தற்போது தமிழில் “ரிச்சி” என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து முடித்து இருப்பது தெரிந்ததே....
புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது ‘சைத்தான்’ படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி....
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. இந்த படத்தை பாராட்டாத விமர்சகர்களும், பத்திரிகைகளும் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு எட்டு திக்கில் இருந்து பாராட்டுக்கள் வந்து கொண்டே...
சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக...
KJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக...