தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு கமல் பேட்டியளித்தபோது, ‘உங்களுக்குப் பிடித்த விஜய் படம் எது?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ரஜினி நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ‘முள்ளும் மலரும்’. ரஜினி ரசிகர்களுக்கு அந்தப் படம்...
ஒரு படத்தின் வெற்றிக்கும், மக்கள் மேல் அது ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் அப்படத்திற்கு சென்சார் குழு என்ன சான்றிதழ் வழங்குகிறது என்பது ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கும். நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கோபி நைனார்...
‘36 வயதினிலே’ படத்தில் நடித்து அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்றார். அடுத்து அவர் நடித்த ‘மகளிர் மட் டும்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களின் பாராட்டு களுடன், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ‘36 வயதினிலே,’ ‘மகளிர்...
ரோபாவாக ரஜினி நடிக்கும் 2.0 படத்தை இயக்கிவருகிறார் ஷங்கர். எமி ஜாக்ஸன் ஹீரோயின். வில்லன் ரோபாவாக அக்ஷய் குமார் நடிக்கிறார். சுதான்ஷு பாண்டே, அதில் ஹுசைன், கலாபவன் ஷாஜன், ரியாஸ்கான் முக்கிய வேடங் களில் நடிக்கின்றனர்....
த்ரில்லர் கதைகள் மூலமாக வெற்றிகளை தந்த ஒரு இயக்குனர், புகழிலும் ரசிகர்கள் மனதிலும் உச்சியில் இருக்கும் ஒரு பெண் சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்தால் அது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும்...
சீனியர் நடிகை அந்தஸ்தில் இருந்தாலும் முன்னணி பட்டி யலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் திரிஷா. ஒரு கட்டத்தில் நயன்தாராவு டன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். பின்னர் இருவரும் நெருக்கமான தோழிகளாயி னர். இருவரும் இணைந்து நடிக்கும்...
இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று 21ஆம் தேதி அட்லியின் பிறந்த...
2014ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, சத்யார்த்தி என்ற அமைப்பை தொடங்கி இந்தியா முழுக்க குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கடத்தலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு...
அரியலூரை சேர்ந்த அனிதா நீட் தேர்வுக்காக போராடி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலைக்கு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா துறையில் இருக்கும் அனைவரும்...
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரண் இதுவரை 25...