சமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை தயாரித்து அதன் மூலம் போலியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. தமிழ்...
சர்வதேச தரம் வாய்ந்த உளவு சார்ந்த படங்களில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அவசியமானவை. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே இவ்வாறான படங்களில் நடிக்க முடியும். இந்திய சினிமாவின்...
விஜய்-காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் முழு படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக்கட்ட எடிட்டிங் வேலைகள் நடந்து வருகின்றன. வருகின்ற 20-ந் தேதி நடக்கவுள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை...
எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. ஆகஸ்ட் 11 ஆம் தேதி...
எதிர்பாராத ஒரு கூட்டணி அமைந்து அதன் மூலம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது தமிழ் திரை உலகில் ஏராளம்.கடந்த காலத்தில் இதற்கு சான்றாக பல படங்கள் அமைந்து உள்ளன. பாலிவுட்டின் திரைக்கதை எழுத்தாளரும், தமிழில் வெளிவந்த...
லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு,மற்றும் ரகுல் ப்ரீதி இணைந்து நடிக்கும் படம் ஸ்பைடர் பெரும் எதிர் பார்ப்புடன் உருவாகும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஸ்பைடர்’ படத்தின்...
ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் 150வது படமான ‘நிபுணன்’ வரும் ஜூலை 28 அன்று உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் படமாகும். இப்படத்தில் பிரசன்னா, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் சுருதி ஹரிஹரன் ஆகியோர்...
2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலி சோடாவின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக்கூடிய திறன் கொண்ட கதையாகும். இக்கதையம்சத்தில் இரண்டாம் பாகத்திற்கான திறனும் சாத்தியமும் நிறைந்து இருந்தது. அது போலவே...
நடிகர் தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘விஐபி 2’ படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது. செய்தியாளர் சந்திப்பு, சேனல்கள் பேட்டி என்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் புரமோஷனுக்காக தெலுங்கு...