அஜித் நடிக்கும் 62-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் அதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அனிருத் இசையமைக்கவிருந்த இப்படம் கடைசி நேரத்தில் விக்னேஷ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பந்தம்...
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மனை 4 பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது அதிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான...
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவது உறுதியான போதிலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை...
தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாத்தி. இதையடுத்து இயக்குநர் அருண்மதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இணையவுள்ளார். இந்த நிலையில் நேற்று சிவராத்தியை முன்னிட்டு தனுஷ் போயஸ்...
லாக்கப் பட இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. ஜஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில். தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி,...
தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் சமீப காலமாக நடிகை நயன்தாராவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். முன்னதாக ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்த ஒரு காட்சியை குறிப்பிட்டு அதில் நயன்தாரா போட்டுள்ள...
நடிகர் பிரபாஸ்- பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் ‘ஆதிபுருஷ்’ எனும் திரைப்படத்தில் பணியாற்றும் சக...
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் மிகவும்...
அருள்நிதி நடிப்பில் உருவான ‘தேஜாவு’ திரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். மேலும் தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான ‘ரிபீட்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படங்களின் வெற்றியை தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி...
கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்கவும் தயார் என்று நடிகை பிந்து மாதவி கூறிவுள்ளார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான யாருக்கும் அஞ்சேல், சசிகுமாருடன் பகவனுக்கு அருள்வாய், மாயன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்...