மிதுன் ஆதித் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார்...
வலிமை படத்துக்கு பின்னர் எச்.வினோத் அஜித் குமார் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.இப்படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று வில்லன் கதாப்பாத்திரம் இன்னொன்று பேராசியர்...
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாம். இப்படம் சூர்யாவின் 41-வது திரைப்படமாகும். இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை தொடங்குவதில் சற்று...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ...
பீஸ்ட் படத்திற்கு பின்னர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இது விஜய்க்கு 66-வது திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக விஜய் ஹதராபாத்...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’ வருகிற ஜூன் 3 அன்று இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. சுமார் 4 வருடங்களுக்கு பின்னர் வெளியாகும் கமல்ஹாசன் திரைப்படம் என்பதால் ரசிகர்கள்...
விஜய் நடிப்பில் கடந்த 2019-ல் வெளியான பிகில் படத்தில் நடித்தவர் காயத்ரி ரெட்டி. விஜய்யிடம் கால்பந்து பயிற்சி பெறும் வீராங்கனையாக நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தொடர்ந்து கவினின் லிப்ட் படத்திலும் நடித்து...
தமிழ் சினிமா கொரோனா மூன்றாம் அலைக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு எழுந்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் திரையரங்குகளில் 5 படங்கள் வெளியானது. அதே போல இந்த வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது அந்த...
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் நடிகர் பார்த்திபன், வித்தியாசமான கதை களங்களைக் கொண்ட திரைப்படங்களை தானே தயாரித்தும், இயக்கியும், நடித்தும் வருகிறார்.அந்த வகையில், ஒரே ஷாட்டில் ‘இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தை இயக்கி...
தெளிவான பார்வையும், தீராத ஆர்வமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த குணங்களை உள்ளார்ந்த இயல்பாகக் கொண்ட தனிநபர்கள் ஒன்றிணைந்தால், அது நிச்சயமாக ஒரு புரட்சிக்கு வழி வகுக்கும். அந்த வகையில் திரு. விஸ்வநாதன் மற்றும்...