ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக சினிமாவில் இவரின் பயணத்தை தொடங்கியவர் பின்னர் மீசைய முறுக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார்....
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது....
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் மகாராஜா. இப்படத்தை பார்த்த தளபதி விஜய் அவர்கள் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் மற்றும்...
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு ஜூன் 20ம் தேதி மீண்டும்...
கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் அமரன். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை...
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வாரம் இந்தியன் 2. இப்படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், விவேக்...
பேச்சுலர் படத்தின் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் அடுத்த படமான ஓர் மாம்பழ சீசனில் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜசரி கணேஷ் அவர்கள் தயாரிக்கிறார்....
வளர்ந்து வரும் நட்சத்திரமான ஷர்வரி தனது அடுத்த படத்தை ஒய்.ஆர்.எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ஆல்ஃபா திரைப்படத்தின் மூலம் தொடங்கி உள்ளார். இதில் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ஆலியா பட்டுடன் இணைந்து...
அறிமுக இயக்குநரான பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஜமா. கூலாங்கள் படத்தை தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தெருக்கூத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்....