லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ், முன்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ திரைப்படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்காக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது, அதே தயாரிப்பு நிறுவனம் ‘ஜமா’ என்ற மற்றொரு...
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டும் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்....
நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்றே இனிதே தொடங்கியது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் இப்படத்திற்கு அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிது செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் அடுத்து வேள் பாரி மன்னன் சரித்திர கதையை படமாக எடுக்க போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து ஷங்கர் அளித்துள்ள பேட்டியில்...
பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தயாரிப்பு இயக்கத்தில் உருவாகி வரும் பயர் என்ற படத்தில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்....
Masala Pix நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் இசை மற்றும் டிரைலரை இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் மணிரத்னம்...
ோலிவுட்டில் இந்த ஆண்டு 2024ல் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள், திரையரங்கு...
இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் தனது 25-வது படமான ஸ்பிரிட் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் சந்தீப் ரெட்டி படங்கள் மீது எப்போதும் பல எதிர்ப்புகள் வந்தாலும் இவர் படங்கள் வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெறும்...
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம்...
உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் இந்தியன் 2 லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்...