இப்படத்திற்காக இரு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது, சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன்.எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது...
ஒன்றறை வருட பயணம் இது. இம்மாதிரியான படத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து எனக்கும் வாய்ப்பு தந்தற்கு, தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தில் வரும் அனவைருமே, வரலாற்று நாயகர்கள். இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இப்படத்தில்...
தலைவி” திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார்.மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ...
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். இந்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் சரி வசூல் ரீதியாகவும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனையும்...
மிகவும் எதிர்ப்பார்ப்புக்குறிய படமான சூர்யாவின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.தற்போது இயக்குனர் பாண்டிராஜின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அதன் படப்பிடிப்பு வேலைகளை ஜூன் மாதத்தில் முடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை...
மத்திய அரசின் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர் என்ற...
விஜய்சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாக்கி வரும் இன்னும் பெயரிப்படாத படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கலில் நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினரில் சிலருக்கு அங்கு சென்ற பத்திரிக்கயாளர்களும் இடையே வாக்குவாரம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு என அந்த இடமே...
மலையாளத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடித்தாலும் மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார். முதன் முதலில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர்...
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் லாபம் படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கடந்த 14ஆம் தேதி திடீரென்று மரணம் அடைந்தார். இதனால் படத்தின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து 7சி என்டர்டெயின்ட்ன்மெண்ட்...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் சியான் 60 இது விக்ரமின் 60-வது திரைப்படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து தற்போது நடந்து வருகிறது இந்த படப்பிடிப்பில் தற்போது...