ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியாவதற்கு திரையுலகில் ஒரு தரப்பு ஆதரித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தான் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார் சூர்யா. இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்களிடம் பெரும் எதிர்ப்பு...
பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில்...
நான் இருக்கும் – இயக்கிய எந்த ஒரு திரைப்படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் ப்ளான் எனக்கு இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி,துப்பாக்கி மற்றும் கத்தி உள்பட ஒரு சில திரைப்படங்கள்...
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில்...
உள்ளங்களை கொள்ளை கொண்டு, அனைத்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த “ராட்சசன்” திரைப்படம், பல விருதுகளையும் பாரட்டையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “ராட்சசன்” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. IMDB உலக திரைப்படங்களின்...
விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து அவரது அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்த நிலையில் அதில் பலரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிச்சுற்று மற்றும்...
திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என்...
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.5 கோடி முதல் ரூ.8 வரை அவர் சம்பளமாக பெறுகிறார். இப்போது ஒரு படத்துக்கு ரூ.8 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர வைத்திருக்கிறார்....
சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக்கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிந்து கொள்வதைப்...
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா...