ஃபேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில், பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”. பீச்சாங்கை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும்...
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி முற்றிலும் வேறு பட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சிவகுமாரின் சபதம் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் இத்திரைப்படம் செப்டம்பர் 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் கலக்கும் துக்ளக் தர்பார் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர். ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.இப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
சந்தானம் முதல் முறையாக மூன்றி வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் புதிய டிரைலர் வெளியிடு. திரைப்படம் அடுத்த மாதம் 10 தேதி ஒ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
இயக்குனர் மோகன் இயக்கியுள்ள ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக பார்வையற்ற பெண்ணாக நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் !