Trailer

வெளியானது சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் !

Published

on

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் 2-ஆம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி, வைகைப்புயல் வடிவேலு ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் மிக மிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் பட்டம் வெற்றி இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Chandramukhi 2 - Release Trailer (Tamil) | Raghava Lawrence, Kangana Ranaut | P Vasu | Subaskaran

 

 

Trending

Exit mobile version