Trailer
வெளியானது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் மிரட்டல் ட்ரைலர் !

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கோலார் தங்கவயலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.
விக்ரமுடன் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்பத்தின் ட்ரைலர் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.