News

கவுதம் மேனன் இயக்கத்தில் இரண்டு படங்களில் சிம்பு !

Published

on

கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவான திரைப்படம் விண்னைத்தாண்டி வருவாயா இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா படம் சுமாரான வெற்றியை கொடுத்தது. என்றாலும் அவர்களின் கூட்டணி என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு விதமான எதிர் பார்ப்பு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தற்போது இவரின் கூட்டணியில் தயாரிப்பாளர் ஜசரி கணேஷ் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவை வைத்து இரண்டு படங்களை இயக்கபோகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சிம்பு தற்போது மாநாடு படத்தை முடித்து விட்டு பத்து தல படத்தில் நடிக்கவிருக்கிறார். கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் விரைவில் நடிக்க ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version