Connect with us
 

News

பீஸ்ட் படம் பார்க்க விடுமுறை அளித்து இலவச டிக்கெட் வழங்கிய நிறுவனங்கள் !

Published

on

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பீஸ்ட் படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.ஜடி நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பீஸ்ட் படத்தை பார்க்க விடுமுறை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு பீஸ்ட் படம் பார்ப்பதற்காக நாளை விடுமுறை அளித்துள்ளது. திருப்பூரை சேர்ந்த நிட்பிரன் என்ற பின்னாலாடை நிறுவனம்தான் இதை வழங்கியுள்ளது.

அதே போல சென்னை வேளச்சேரி உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் என்ற மென்பொருள் நிறுவனமும், பிட்ரி என்ற நிறுவனமும் பீஸ்ட் படத்திற்காக நாளை தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து பீஸ்ட் படத்தின் டிக்கெட்டுகளையும் இலவாமாக வழங்கியுள்ளது.