Connect with us
 

News

விரைவில் ஆரம்பமாகும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி !

Published

on

விஜய் தொலைக்காட்சி எப்போதுமே சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்துவதில் முதல் இடம். அப்படி நடத்தும் ஒரு நிகச்சிதான் குக் வித் கோமாளி இந்த நிகச்சியின் சீசன் 1 மற்றும் சீசன் 2 இரண்டுமே அனைத்து மக்களின் பொழுதுபோக்காக இருந்தது.

கொரோனா ஊரடங்கில் பல மக்களின் கவலை மறந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் உலகத்திற்கு பிரபலமானவர்தான் புகழ். இவர் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதவாது குக் வித் கோமாளி சீசன் 3 அடுத்த மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளது என்று கூறியுள்ளார்.