News

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா பாதிப்பு !

Published

on

மூன்றாம் அலை கொரோனா கடந்த சில தினங்களாக பல திரையுல பிலபரங்களை வெகுவாக பாதித்து வருகிறது. கமல்ஹாசன், சத்யராஜ், திரிஷா, வடிவேலு, அருண் விஜய் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து பாரதிராஜா அவர்கள் தன்னை தனிமைப்படுக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விரைவில் குணமாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது. பாராதிராஜா விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version