News

தள்ளிப்போன பிச்சைக்காரன் 2 வெளியீட்டு தேதி !

Published

on

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்ப்டம் பிச்சைக்காரன். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் உருவாகியுள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ளார்.

பிச்சைக்காரன் 2 படம் வருகிற 14-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வெளீடு தள்ளிப் போகிறதாம். ஏப்ரல் 19-ம் தேதி பிச்சைக்காரன் 2 படம் வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது.

அதற்கு காரணம் விஜய் ஆண்டனி நடித்து சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகமல் இருந்த தமிழரசன் திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாகவுள்ளதாம்.

Trending

Exit mobile version