News

பலமான பாதுகாப்பு இருந்தும் பீஸ்ட் படத்தின் காட்சி லீக் !

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட் மூன்று கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. முதல் கட்டம் ஜார்ஜியாவிலும் இரண்டாம் கட்டம் சென்னையிலும் மூன்றாம் கட்டம் டெல்லியிலும் நடைபெற்றது.

தற்போது நான்கம் கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் விஜய் சம்மந்தப்பட்ட முக்கியமான காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறதாம். தற்போது அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதை பார்த்த படக்குழுவிற்கும் சரி விஜய் ரசிகர்களுக்கும் சரி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த பாடல் வேலைகளில் அனிருத் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். இந்த பாடல் தமிழ் மற்றும் அரபு மொழிகளில் உருவாகி வருகிறதாம்.

Trending

Exit mobile version