News

விவாகரத்து முடிவை கைவிடும் தனுஷ் – ஜஸ்வர்யா ஜோடி !

Published

on

தனுஷ் அவர் மனைவி ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் விவாகரத்து முடிவைக் கைவிட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்களும் உண்டு. இந்த நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் 18 ஆண்டுகாலம் ஒன்றாக சந்தோஷமான வாழ்ந்த இந்த காதல் ஜோடி பிரிகிறோம் என்று அறிவித்து ரசிகர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தனர்.

அதனை தொடர்ந்து தனுஷ் – ஜஸ்வர்யா இருவரும் விவாகரத்து மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து அதன் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது கணவன் – மனைவிக்கு இடையே நிலவி வந்த அந்த கருத்து வேறு பாடு பேசி தீர்க்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்துள்ளதாகவும் அதனால் இருதரப்பிலிருந்தும் விவாகரத்து மனுவை நிறுத்திவைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version