News
மகனுக்காக மீண்டும் இணைந்த தனுஷ் – ஜஸ்வர்யா !
நடிகர் Dhanush மனைவி ஜஸ்வர்யா இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக பிரிகிறோம் என்று இருவரும் அறிவித்தனர்.
அதன் பின்னர் இருவருமே அவர்களின் வாழ்க்கை பயணத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் Dhanush அவர்களின் மூத்த மகனான யார்தா பள்ளியில் நடக்கும் விளையாட்டு போட்டியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த விழாவிற்காக சென்னையிலுள்ள யாத்ராவின் பள்ளிக்கு Dhanush மற்றும் ஜஸ்வர்யா மற்றும் பாடகர் யேசுதாஸ் குடும்பத்தினரும் இணிஅந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
என்னதான் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் நாங்கள் என்றுமே சிறந்த பெற்றோர்கள் என்று நிரூபித்து விட்டதார்கள்.