News
வயநாடு நிலச்சரிவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய தனுஷ் !

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
தொழிலபதிகர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாள முன்னணி நடிகர், நடிகைகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் அவர்கள் மூலமைச்சரின் போது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.