Connect with us
 

News

சாதனை படைத்த தனுஷின் ஜகமே தந்திரம் !

Published

on

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 18-ஆம் தேதி நெல்பிளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.
சந்தோஷ் நாயணன் இசையில். ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தது. தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

இந்த படம் 16 மொழிகளில் டப்பிங் செய்து 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தனுஷின் இந்த படம் உலகளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற படம் என் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மகத்தான சாதனையை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.