Uncategorized

தனுஷ் வேற லெவல் நடிகர் பாலிவுட் நடிகை பாராட்டு !

Published

on

அசுரன் Dhanush நடிப்பை பாலிவுட் நடிகை கரீனா கபூர் பாராட்டியுள்ளார்.சமீபத்தில் கரீனா கபூர் கான் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியில் தனுஷ் நடிப்பை பற்றியும் அவரை பாராட்டியும் பேசியுள்ளார்.

தனுஷ் வேற லெவல் நடிகர் அவருக்கு நீங்கள் என்ன வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக மட்டுமல்ல அந்த கதாப்பாத்திரமாகவே மாறி விடுவார். அவரின் ஒவ்வொரு படத்திலும் நீங்கள் வித்தியாசமான நடிப்பை பார்க்கலாம் என்று புகழ்ந்து பேசியுல்ல வீடியோ தற்போது இணையத்தைல் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version