News
கர்ணன் ஓ.டி.டி வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் கர்ணன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் மே 9-ம் தேதி வெளியானது.
இந்நிலையில் இந்த படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் நல்ல வரவெற்பை கொடுத்து வருகின்றனனர். தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத வசூல் இந்த படத்துக்கு முதல் நாள் வசூல் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.
தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளாது. இந்நிலையில் கர்ணன் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வருகிற மே 9-ஆம் தேதி கர்ணன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.