Connect with us
 

News

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் அப்டேட் அறிவிப்பு !

Published

on

இயக்குனர் செல்வராகவன் தனுஷை வைத்து மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இயக்கவிருக்கும் திரைப்படம் நானே வருவேன்.

இவர்கள் இதற்கு முன்னதாக காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தனுஷை வைத்து இயக்கியுள்ளார். அதில் குறிப்பாக புதுப்பேட்டை திரைப்படம் இன்று வரையிலும் பேசப்பட்டு வரும் திரைப்படம்.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பணியாற்றவுள்ள நானே வருவேன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 20 தேதி இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளர்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டுவிட்டது.