News
விஜய்க்கு தப்பியாக நடிக்க மறுத்த தனுஷ் !
![](https://cinetimee.com/wp-content/uploads/2022/02/News-1.jpg)
துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு கதா நாயகனாக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். தனுஷின் முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்தது.
அந்த படம் வெளியான உடனே விஜய்க்கு தம்ம்பியாக பகவதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம் ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம். அதன் பின்னர்தான் அந்த வாய்ப்பு நடிகர் ஜெய்க்கு சென்றது.
கதாநாயகனாக தன் திறமையை வளர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால்தான் தனுஷ் அப்போது அந்த வாய்ப்பை மறுத்தார் என்று கூறப்படுகிறது.