News

ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் – செல்வராகான் படம் !

Published

on

செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பகாசூரன். இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படமும் வெளியாகிறது.

திரேளபதி என்ற படத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குநர் மோகன் ஜி அப்படத்தை தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கியுள்ள திரைப்படம்தான் பகாசூரன். செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், மன்சூர் அலிகான்,தேவதர்ஷினி ஆகியோர் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதே தேதியில்தான் தனுஷ் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மொழிகளில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version