Connect with us
 

News

புலி வருமானத்தை மறைத்தாரா தளபதி விஜய் !

Published

on

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் தளபதி Vijay நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புலி’. விஜய்யுடன் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, தம்பி ராமையா பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது விஜய்க்கு.

இந்த நிலையில் இப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்திலுருந்து ₹.15 கோடியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக வருமான வரித்துறை Vijay -க்கு ₹.1.5 கோடி அபராதம் விதித்தது.

இந்த அபராத தொகையை எதிர்த்து Vijay சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் Vijay -க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.