News

தனுஷ் படத்திலிருந்து விலகிய இயக்குநர் காரணம் என்ன?

Published

on

தனுஷுக்கு இருக்கும் ஆஸ்தான இயக்குனர்களிள் பாலாஜி மோகனும் ஒருவர். ஆனால் அவர்கள் கூட்டணியில் உருவாகிய மாரி மற்றும் மாரி 2 ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி அடையவில்லை. ஆனாலும் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படத்தில் இணையவிருப்பதாகவும் அதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படம் மாரி 3-யாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி அந்த படத்திலிருந்து பாலாஜி மோகன் விலகிவிட்டதாகவும் அவருக்கு பதிலாக அந்த படத்தை இயக்கபோவது பியார் பிரேமா காதல் என்ற வெற்றி படத்தின் இயக்குநர் இளன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று வெளியானது.

Trending

Exit mobile version