News

இயக்குநர் பிரபு சாலமன் மகன் நாயகனாக அறிமுகம் !

Published

on

தமிழில் மைனா என்கிற படம் மூலம் வெற்றி இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் பிரபு சாலமன். தற்போது இவரின் மகன் சஞ்சய் ‘டேய் தகப்பா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

குறும்படங்களை இயக்கிய கவுசிக் ஶ்ரீபுகர் இப்படத்தை இயக்கவிருக்கிறார். இது இவரின் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்கிறார்.படத்தின் முக்கியமான வேடத்தில் மதுரை முத்து , விஜய் டீவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஜான் ராபின்ஸ் இசையமைக்க ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக சி.வி.விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.

Trending

Exit mobile version