News
கேஜிஎப் 2 படத்தை கடைசியாக பார்த்து விட்டேன் இயக்குநர் ஷங்கர் !

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் உருவான திரைப்படம் கே.ஜி.எப் 2018-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 5 மொழிகளில் டப்பிங் செய்து வெளியான இந்த திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதது. இந்தியாவில் மட்டுமே சுமா ₹1000 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் நேற்று முதல் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது இதை பார்த்து விட்டு பிரமாண்ட இயக்குநர் பாராட்டி உள்ளார்.ஷங்கர் கூறியதுள்ளது ஜேஜிஎப் 2 படத்தை பார்த்து விட்டேன் கதை சொன்ன விதம் படத்தொகுப்பு ஆகியவை கட்டிங் எட்ஜ் ஸ்டைலில் இருப்பது அருமை. அதிலும் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் நடக்கும் காட்சிகளை காட்டும் இன்டர்கட் சாட்டுகளை பயன்படுத்தி இருப்பது துனிச்சலான முடிவு.
இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் வசனங்களும் மிகவும் சிறப்பாக ஒர்ட் அவுட்டாகியுள்ளது. யஷ் மாஸாக நடித்துள்ளார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்தகாக நன்றி பிரசாந்த் நீல். இரண்டு மாஸ்டகள் அன்பரிவு பங்களிப்பு அபாராமக உள்ளது என்று கூறியுள்ளார்’.