Connect with us
 

News

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் இயக்குநர் அறிப்பு !

Published

on

உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ள திரைப்படம் விக்ரம். கமலுடன் விஜய்சேதுபதி, பஹத் பாசில், அர்ஜூஸ் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மலையாள இயக்குநரான மகேஷ் நாராயணன் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹானின் விஸ்பரூபம் 2 படத்தின் எடிட்டராக பணிபுரிந்தவர் இந்த மகேஷ் நாராயணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading