News

என்னை பான் இந்தியா நடிகர் என்று அழைக்க வேண்டாம் – விஜய்சேதுபதி !

Published

on

நடிகர் விஜய்சேதுபதி நடிகராக நடித்து வந்தாலும் பல படங்களில் வில்லனாகவும் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். இதனால் இவரை ரசிகர்கள் பான் இந்திய நடிகர் என்று அழைத்து வருகிறார்கள். சமீபத்தில் விஜய்சேதுபதி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது என்னை பான் இந்திய நடிகர் என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. ஹிந்தியில் மும்மைகார், மெர்ரி கிறிஸ்துமஸ் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் என்னை நடிகர் என்று அழைத்தால் போதும் பான் இந்திய நடிகர் என்று கூறுவது எனக்கு வசதியாக இல்லை மாறாக எனக்கு மிகவும் அழுத்தமாக இருக்கிறது அப்படி அழைப்பது எனறு கூறியுள்ளார்.

Trending

Exit mobile version