Teaser

Enna Solla Pogirai – Official Teaser !

Published

on

என்ன சொல்ல போகிறாய் இயக்குனர் ஹரிஹரன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தில் இவருடன் புகழ் (குக் வித் கோமாளி) மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் அதிகாரபூர்வ டீஸர் வெளியாகியுள்ளது.

Enna Solla Pogirai - Official Teaser | Ashwin Kumar, Teju, Avantika | A.Hariharan | Vivek - Mervin

Trending

Exit mobile version