Connect with us
 

News

பீஸ்ட் படத்தின் முக்கியமான புகைப்படம் லீக் ஆனதால் பரபரப்பு !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.இப்படத்திலிருந்து தற்போது ஒரு புகைப்படம் கசிந்துள்ளது. படத்தொகுப்பு பணியின்போதுதான் இந்த புகைப்படம் கசிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் செல் போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்க பின்னணியில் குதிரைகள் மேய்ந்த படி இருக்கின்றன.தற்போது இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களிருந்து தயாரித்து நிறுவனமான சன்பிசர்ஸ் நீக்கி வருகிறது.