Connect with us
 

News

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கோவில் கட்டும் ரசிகர்கள் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் Kamal Haasan நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். உலகமெங்கும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது இப்படம். ₹500 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை கொல்கத்தாவில் உள்ள கமல் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு கோவில் கட்ட இருப்பதாகவும் அந்த கோவிலை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.