News

நாளை மாலை வெளியாகும் டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

Published

on

டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் டான். இப்படத்திலும் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி என பலர் நடிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவருகிறார்.

இப்படத்தின் டப்பிங் பணிகளை சமீபத்தில் நிறைவு செய்தனர் படக்குழு இன்று சிவகார்த்திகேயன் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார்.சிவகார்த்திகேயனின் எஸ்.கே. தயாரிப்பு நிறுவனும் லைகா நிறுவனனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தநிலையில் டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version