News

கோட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு தேதியில் மாற்றம் !

Published

on

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின.ஆனால் இப்போது நான்கு நாட்கள் முன்கூட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களைக் குறிவைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

Trending

Exit mobile version