News
தங்கலான் டீஸர் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ் !

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். கே.ஜி.ஃப் பின்னணியில் சரித்திர படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக முடிவடைந்து விட்டது. ஆனாலும் எந்த வித அப்டேட் இல்லாமல் இருந்த வந்தது.
இந்த நிலையில் தங்கலான் படத்தின் டீஸர் அடுத்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளியாகும் என ரஞ்சித் தெரிவித்துள்ளார்.